tamizhar தமிழக ஆளுநர் - முதல்வர் சந்திப்பு நமது நிருபர் ஜூன் 13, 2019 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராஜ்பவனில் புதனன்று சந்தித்து பேசினார்.